Coffee காபி [ kAppi ] |
Milk பால் [ pAl ] |
Breakfast காலை உணவு [ kAlai uNavu ] |
Lunch பகல் உணவு [ pagal uNavu ] |
Dinner இரவு உணவு [ iravu uNavu ] |
Bread ரொட்டி [ rotti ] |
Cheese பாலாடைக் கட்டி [ pAlAdaik katti ] |
Chicken கோழி [ kOzhi ] |
Eggs முட்டைகள் [ muttaigaL ] |
Fish மீன் [ meen ] |
Food உணவு [ uNavu ] |
Fruit பழவகைகள் [ pazham ] |
Meat இறைச்சி [ iRaichchi ] |
Sandwich அடுக்கு ரொட்டி [ adukku rotti ] |
Sugar சர்க்கரை [ sarkkarai ] |
Tea தேநீர் [ theeniir ] |
Tomatoes தக்காளிப் பழங்கள் [ thakkALi ] |
Vegetables காய்கறிகள் [ kAykaRigaL ] |
Water நீர் [ nIr ] |
Belt அரைக்கச்சை [ araikkachchai ] |
Clothes ஆடைகள் [ AdaigaL ] |
Coat மேலங்கி [ mElangi ] |
Dress ஆடை [ Adai ] |
Glasses கண்ணாடிகள் [ kaNNAdigaL ] |
Gloves கையுறை [ kaiyuRai ] |
Hat தொப்பி [ thoppi ] |
Jacket மேற் சட்டை [ mER sattai ] |
Pants (Trousers) கால்சட்டை [ kAlsattai ] |
Ring மோதிரம் [ mOdhiram ] |
Shirt சட்டை [ sattai ] |
Shoes காலணி [ kālaNi ] |
Socks காலுறை [ kāluRai ] |
Suit மேலங்கி [ mElangi ] |
Sweater கம்பளிச் சட்டை [ kambaLich chattai ] |
Tie கழுத்துப்பட்டை [ kazhuththuppattai ] |
Umbrella குடை [ kudai ] |
Underwear உள்ளாடை [ uLLādai ] |
Wallet பணப்பை [ paNappai ] |
Watch கடிகாரம் [ kadigaaram ] |
Do you like my dress? என்னுடைய ஆடையை நீ விரும்புகிறாயா? [ ennudaiya Adaiyai nI virumbhugiRAyA? ] |
Book புத்தகம் [ puththakam ] |
Books புத்தகங்கள் [ puththakangaL ] |
Chair நாற்காலி [ nāRkāli ] |
Desk சாய்வு மேசை [ sāivu mEsai ] |
Dictionary அகராதி [ akarādhi ] |
Languages மொழிகள் [ mozhigaL ] |
Library நூலகம் [ noolakam ] |
Laptop மடிக் கணினி [ madik kaNini ] |
Page பக்கம் [ pakkam ] |
Paper காகிதம் [ kākidham ] |
Pen பேனா [ pEnā ] |
Question கேள்வி/வினா [ kELvi/vinaa ] |
School பள்ளிக்கூடம் [ paLLikkUdam ] |
Student மாணவன் [ mANavan ] |
Teacher ஆசிரியர் [ Asiriyar ] |
University பல்கலைக் கழகம் [ palgalaik kazhagam ] |
I have a question என்னிடம் ஒரு கேள்வி உள்ளது [ ennidam oru kELvi uLLadhu ] |
What's the name of that book? அந்த புத்தகத்தின் பெயர் என்ன? [ andha puththakaththin peyar enna? ] |
Arm கை [ kai ] |
Back முதுகு [ mudhugu ] |
Ear காது [ kaadhu ] |
Eye கண் [ kaN ] |
Face முகம் [ mugam ] |
Feet பாதங்கள் [ pādhangaL ] |
Fingers விரல்கள் [ viralgaL ] |
Hair முடி [ mudi ] |
Hand கை [ kai ] |
Head தலை [ thalai ] |
Heart இதயம் [ idhayam ] |
Leg கால் [ kāl ] |
Mouth வாய் [ vāi ] |
Neck கழுத்து [ kazuththu ] |
Nose மூக்கு [ mookku ] |
Teeth பற்கள் [ paRkaL ] |
She has beautiful eyes அவளுக்கு அழகான கண்கள் உள்ளது [ avaLukku azhagaana kaNgaL uLLadhu ] |
Airplane விமானம் [ vimānam ] |
Airport விமான நிலையம் [ vimāna nilaiyam ] |
Bus பேருந்து [ perundhu ] |
Bus station பேருந்து நிலையம் [ perundhu nilaiyam ] |
Car கார் [ kaar ] |
Flight விமானம் [ vimAnam ] |
Help Desk உதவி மையம் [ udhavi maiyam ] |
Hotel ஹோட்டல் [ hOttal ] |
Passport பாஸ்போர்ட் [ pāSpOrt ] |
Taxi வாடகை வண்டி [ vaadagai vaNdi ] |
Ticket டிக்கெட் / நுழைவுச்சீட்டு [ tikket ] |
Tourism சுற்றுலா [ sutrulaa ] |
Train (noun) ரயில் (பெயர்ச்சொல்) [ rayil (peyarchchol) ] |
Train station ரயில் நிலையம் [ rayil nilaiyam ] |
By train ரயில் மூலம் [ rayil mUlam ] |
By car கார் மூலம் [ kAr mUlam ] |
By bus பேருந்து மூலம் [ pErundhu mUlam ] |
By taxi வாடகை வண்டி மூலம் [ vAdagai vaNdi mUlam ] |
By airplane விமானம் மூலம் [ vimAnam mUlam ] |
Do you accept credit cards? கடன் அட்டைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? [ kadan attaigaLai nIngaL Etruk koLvIrgaLA? ] |
How much will it cost? அதன் விலை எவ்வளவு? [ adhan vilai evvaLavu? ] |
I have a reservation எனக்கு முன்பதிவு உள்ளது [ enakku munpadhivu uLLadhu ] |
I'd like to rent a car நான் ஒரு காரை வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன் [ nAn oru kArai vAdagaikku vAnga virumbugirEn ] |
I'm here on business /on vacation. நான் இங்கு வியாபாரத்தில் / விடுமுறையில் இருக்கிறேன் [ nAn ingu viyAbAraththil/ vidumuraiyil irukkiREn ] |
Is this seat taken? இந்த இருக்கை எடுக்கப்பட்டுவிட்டதா? [ indha irukkaiyai edukkalAmA? ] |
Good luck! நல்ல அதிர்ஷ்டம்! [ nalla adhirshtam! ] |
Happy birthday! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! [ piRandhanAL vAzhththukkaL! ] |
Happy new year! புதுவருட வாழ்த்துக்கள்! [ pudhuvaruda vAzhththukkaL! ] |
Merry Christmas! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! [ kiRisthumas vAzhththukkaL! ] |
Baby குழந்தை [ kuzhandai ] |
Boy சிறுவன்/ பையன் [ siRuvan/ paiyan ] |
Brother அண்ணா [ aNNA ] |
Child (female) குழந்தை (பெண்) [ kuzhandai (pen) ] |
Child (male) குழந்தை (ஆண்) [ kuzhandai (An) ] |
Cousin (female) பெரியப்பா/ சித்தப்பா/ அத்தை/ மாமா/சித்தியின் மகள் (பெண்) [ periyappA. siththappA, aththai, mAmA, siththiyin magaL (pen) ] |
Cousin (male) பெரியப்பா/ சித்தப்பா/ அத்தை/ மாமா/சித்தியின் மகன் (ஆண்) [ periyappA. siththappA, aththai, mAmA, siththiyin magan (An) ] |
Daughter மகள் [ magaL ] |
Father தந்தை/ அப்பா [ thandhai/ appA ] |
Girl சிறுமி [ siRumi ] |
Grandfather தாத்தா [ thāththā ] |
Grandmother பாட்டி [ pātti ] |
Husband கணவன் [ kaNavan ] |
Man ஆண் [ AN ] |
Mother தாய் / அம்மா [ thāi/ ammA ] |
People மக்கள் [ makkaL ] |
Sister சகோதரி [ sagOdhari ] |
Son மகன் [ magan ] |
Wife மனைவி [ manaivi ] |
Woman பெண் [ peN ] |
How old is your sister? உங்களுடைய அக்காவின் வயது என்ன? [ ungaLudaiya akkAvin vayadhu enna? ] |
What's your brother called? உங்களுடைய அண்ணனை எப்படி அழைப்பீர்கள்? [ ungaLudaiya aNNanai eppadi azhaippIrkaL? ] |
Actor நடிகர் [ nadigar ] |
Actress நடிகை [ nadigai ] |
Artist கலைஞர் [ kalaignar ] |
Businessman தொழிலதிபர் [ thozhiladhibar ] |
Doctor மருத்துவர் [ maruththuvar ] |
Nurse செவிலியர் [ seviliyar ] |
Policeman போலிஸ்காரர் / காவலர் [ pOliskArar / kAvalar ] |
Singer பாடகர் [ pAdagar ] |
Student மாணவன் [ māNavan ] |
Teacher ஆசிரியர் [ āsiriyar ] |
Translator மொழிபெயர்ப்பாளர் [ mozhipeyarppaaLar ] |
He is a policeman அவர் ஒரு போலிஸ்காரர் [ avar oru pOliskArar ] |
I'm an artist நான் ஒரு கலைஞர் [ nAn oru kalaignar ] |
I'm looking for a job நான ஒரு வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் [ nAn oru vElai thEdik kondirukkiREn ] |
Days கிழமைகள் [ kizhamaigaL ] |
Monday திங்கட் கிழமை [ thingat kizhamai ] |
Tuesday செவ்வாய்க் கிழமை [ sevvāik kizhamai ] |
Wednesday புதன் கிழமை [ pudhan kizhamai ] |
Thursday வியாழக் கிழமை [ viyāzhak kizhamai ] |
Friday வெள்ளிக் கிழமை [ veLLik kizhamai ] |
Saturday சனிக் கிழமை [ sanik kizhamai ] |
Sunday ஞாயிற்றுக் கிழமை [ gnāyitruk kizhamai ] |
January ஜனவரி [ janavari ] |
February பிப்ரவரி [ pipravari ] |
March மார்ச் [ maarch ] |
April ஏப்ரல் [ Epral ] |
May மே [ mE ] |
June ஜூன் [ jUn ] |
July ஜூலை [ jUlai ] |
August ஆகஸ்டு [ Agastu ] |
September செப்டம்பர் [ septambar ] |
October அக்டோபர் [ aktObar ] |
November நவம்பர் [ navambar ] |
December டிசம்பர் [ dizambar ] |
Autumn இலையுதிர்காலம் [ ilaiyudhirkaalam ] |
Winter குளிர்காலம் [ kuLirkaalam ] |
Spring வசந்தகாலம் [ vasanthakaalam ] |
Summer கோடைகாலம் [ kOdaikaalam ] |
Time காலம்/நேரம் [ kAlam/nEram ] |
Hour மணி [ maNi ] |
Minute நிமிடம் [ vinAdi/nimidam ] |
Second இரண்டாவது [ iraNdAvadhu ] |
I was born in July நான் ஜூலையில் பிறந்தேன் [ nAn jUlaiyil piRandhEn ] |
I will visit you in August நான் உங்களை ஆகஸ்ட்-ல் சந்திப்பேன் [ nAn ungalai Agast-l sandhippEn ] |
Cold குளிர்ந்த [ kuLirndha ] |
Hot சூடான [ sootāna ] |
Rain மழை [ mazhai ] |
Snow உறை பனி [ uRai pani ] |
Spring வசந்தகாலம் [ vasanthakAlam ] |
Summer கோடைகாலம் [ kOdaikAlam ] |
Sun கதிரவன்/சூரியன் [ kadhiravan/sUriyan ] |
Sunny வெயிலாக [ veyyilāka ] |
Warm வெதுவெதுப்பான [ vedhuvedhuppāna ] |
Wind காற்று [ kAtru ] |
Windy காற்றோட்டமுள்ள [ kātrOttamuLLa ] |
Winter குளிர்காலம் [ kuLirkAlam ] |
It is raining மழை பெய்து கொண்டிருக்கிறது [ ingu mazhai peydhu kondirukkiradhu ] |
It is sunny வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது [ ingu veyil adiththuk kondirukkiradhu ] |
It is windy காற்று அடித்துக் கொண்டிருக்கிறது [ ingu kAtru adiththuk kondirukkiradhu ] |
It's cold இது குளிர்ச்சியாக இருக்கிறது [ idhu kuLircchiyAga irukkiRadhu ] |
It's hot இது சூடாக இருக்கிறது [ idhu sUdAga irukkiRadhu ] |
Bed படுக்கை [ padukkai ] |
Bedroom படுக்கையறை [ padukkaiyaRai ] |
Computer கணினி [ kaNini ] |
Door கதவு [ kadhavu ] |
Furniture அறைகலன் [ aRaikalan ] |
House வீடு [ vIdu ] |
Kitchen சமையலறை [ samaiyalaRai ] |
Refrigerator குளிர்சாதனப்பெட்டி [ kuLirsAdhanappetti ] |
Room அறை [ aRai ] |
Television தொலைக்காட்சி [ tholaikkAtchi ] |
Toilet கழிப்பறை [ kazhippaRai ] |
Window ஜன்னல் [ jannal ] |
Can you open the window? உன்னால் ஜன்னலை திறக்க முடியுமா? [ unnAl jannalai thirakka mudiyumA? ] |
I need to use the computer எனக்கு கணினியை உபயோகிக்க வேண்டும் [ enakku kaNiniyai ubhayOkikka vENdum ] |
Arabic அராபிய மொழி [ arAbiya mozhi ] |
Moroccan மொராக்கன் [ morAkkan ] |
Morocco மொராக்கோ [ morākkO ] |
Chinese (language) சீன மொழி [ seena mozhi ] |
Chinese (nationality) சைனீஸ் [ chainIs ] |
China சீனா [ seenā ] |
English ஆங்கிலம் [ āngilam ] |
British பிரிட்டிஷ் [ brittish ] |
Britain பிரிட்டன் [ brittan ] |
American அமேரிக்கன் [ amerikkan ] |
America அமெரிக்கா [ amerikkaa ] |
French (language) பிரெஞ்சு [ pirenju ] |
French (nationality) பிரெஞ்சு [ pirenju ] |
France பிரான்ஸ் [ pirānS ] |
Italian (language) இத்தாலியம் [ iththāliyam ] |
Italian (nationality) இத்தாலியன் [ iththAliyan ] |
Italy இத்தாலி [ iththāli ] |
Japanese (language) ஜப்பானியம் [ jappāniyam ] |
Japanese (nationality) ஜப்பானிஸ் [ jappaanis ] |
Japan ஜப்பான் [ jappān ] |
Russian (language) உருசியம் [ urusiyam ] |
Russian (nationality) ரஷ்யன் [ rashyan ] |
Russia ரஷ்யா [ rashyA ] |
Spanish (language) ஸ்பானிஷ் [ spānish ] |
Spanish (nationality) ஸ்பானிஷ் [ spAnish ] |
Spain ஸ்பெயின் [ Speyin ] |
I don't speak Korean நான் கொரியா மொழியை பேசுவதில்லை [ nAn koriyA mozhiyai pEsuvadhillai ] |
I speak Italian நான் இத்தாலிய மொழியை பேசுகிறேன் [ nAn iththaaliya mozhiyai pEsugiREn ] |
I want to go to Germany எனக்கு ஜெர்மனிக்கு செல்ல விருப்பம் [ enakku jermanikku sella viruppam ] |
I was born in Italy இத்தாலியில் நான் பிறந்தேன் [ iththaaliyil naan piRandhEn ] |
Black கருப்பு [ karuppu ] |
Blue நீலம் [ neelam ] |
Brown பழுப்பு [ pazhuppu ] |
Colors நிறங்கள் [ nirangal ] |
Green பச்சை [ pachchai ] |
Orange செம்மஞ்சள் [ aarange ] |
Red சிகப்பு [ sikappu ] |
White வெள்ளை [ veLLai ] |
Yellow மஞ்சள் [ manjaL ] |
I have black hair என்னுடைய முடி கருப்பு நிறமானது [ ennutaiya muti karuppu niramaanathu ] |
Your cat is white உங்களுடைய பூனை வெள்ளையாக உள்ளது [ ungaludya poonai vellai ] |
Far தொலைவு/தூரம் [ tholaivu/dhUram ] |
Here இங்கு [ ingu ] |
Left இடது [ idadhu ] |
Right வலது [ valadhu ] |
Near பக்கம்/ அருகில் [ pakkam/ arukil ] |
Straight நேராக [ nEraaga ] |
There அங்கு [ angu ] |
Can I help you? நான் உங்களுக்கு உதவட்டுமா? [ nAn ungaLukku udhavattumA? ] |
Can you help me? நீங்கள் எனக்கு உதவ முடியுமா? [ nIngal enakku udhava mudiyumA? ] |
Can you show me? உங்களால் எனக்கு காட்ட முடியுமா? [ ungaLaal enakku kAtta mudiyumA? ] |
Come with me! என்னுடன் வாருங்கள்! [ ennudan vArungaL! ] |
I'm lost நான் தொலைந்துவிட்டேன் [ nAn izhandhuvittEn ] |
I'm not from here நான் இந்தப் பகுதியை சேர்ந்தவன் இல்லை [ nAn ingu illai ] |
Turn left இடது பக்கம் திரும்பு [ idadhu pakkam thirumbu ] |
Turn right வலது பக்கம் திரும்பு [ valadhu pakkam thirumbu ] |
Can you take less? குறைவாக உங்களால் எடுக்க முடியுமா? [ kuRaivAga ungaLaal edukka mudiyumA? ] |
Do you accept credit cards? கடன் அட்டைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? [ kadan attaigaLai nIngaL Etruk koLvIrgaLA? ] |
How much is this? இதன் விலை என்ன? [ idhan vilai enna? ] |
I'm just looking நான் சாதாரணமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் [ nAn sAdhAraNamAga pArththuk koNdirukkiREn ] |
Only cash please! தயவு செய்து பணம் மட்டும்! [ thayavu seydhu paNam mattum! ] |
This is very expensive இது மிகவும் விலையுயர்ந்தது [ idhu migavum vilaiyuyarndhadhu ] |
I'm vegetarian நான் சைவம் [ nAn saivam ] |
It is very delicious! இது மிகவும் சுவையாக உள்ளது! [ idhu migavum suvaiyaaga uLLadhu! ] |
May we have the check please? தயவு செய்து நாங்கள் சோதனை செய்யலாமா? [ thayavu seydhu nAngal sOdhanai seyyalAmA? ] |
The bill please! தயவு செய்து பில்லை கொடுக்கவும்! [ dhayavu seydhu billai kodukkavum! ] |
Waiter / waitress! வெயிட்டர்/உணவு பரிமாறுபவர் [ veyittar/uNavu parimARubavar ] |
What do you recommend? (to eat) நீங்கள் எதை பரிந்துரை செய்வீர்கள்? (உண்பதற்கு) [ nIngal edhai parindhurai seyvIrkaL? (uNbadhaRku) ] |
What's the name of this dish? இந்த உணவின் பெயர் என்ன? [ indha uNavin peyar enna? ] |
Menu உணவுப் பட்டியல் [ uNavup pattiyal ] |
Spoon கரண்டி [ karaNdi ] |
No problem! பிரச்சனை இல்லை! [ pirachchanai illai! ] |
Accident விபத்து [ vibaththu ] |
Ambulance மருத்துவ ஊர்தி [ maruththuva oordhi ] |
Doctor மருத்துவர் [ maruththuvar ] |
Headache தலைவலி [ thalaivali ] |
Heart attack மாரடைப்பு [ mAradaippu ] |
Help me எனக்கு உதவு [ enakku udhavu ] |
Hospital வைத்தியசாலை [ vaiththiyasālai ] |
Medicines மருந்துகள் [ marundhukaL ] |
Pharmacy மருந்தகம் [ marundhagam ] |
Poison விஷம் [ visham ] |
Police போலீஸ் [ pOlIS ] |
Stomach ache வயிற்று வலி [ vayitru vali ] |
Are you okay? நீ நன்றாக இருக்கிறாயா? [ nee nandrāka irukkiRāyā? ] |
Call a doctor! மருத்துவரைக் கூப்பிடு! [ maruththuvaraik kooppidu! ] |
Call the ambulance! மருத்துவ ஊர்தியைக் கூப்பிடு! [ maruththuva oordhiyaik kooppidu! ] |
Call the police! போலிஸைக் கூப்பிடு! [ pOlisaik kooppidu! ] |
Calm down! அமைதியாக இரு! [ amaidhiyaaga iru! ] |
I feel sick நான் நோய்வாய்ப்பட்டவாறு உணருகிறேன் [ nAn nOyvAyppattavARu uNarukiREn ] |
It hurts here இங்கே வலிக்கிறது [ ingE valikkiRadhu ] |
It's urgent! இது அவசரமானது! [ idhu avasaramAnadhu! ] |
Stop! நிறுத்து! [ niruththu! ] |
Thief! திருடன்! [ thirudan! ] |
Animal விலங்கு [ vilangu ] |
Cat பூனை [ poonai ] |
Dog நாய் [ nAy ] |
Horse குதிரை [ kudhirai ] |
Do you have any animals? உங்களிடம் ஏதாவது மிருகங்கள் உள்ளதா? [ ungalidam Edhaavadhu mirugangal uLLadhaa? ] |
I have a dog என்னிடம் ஒரு நாய் இருக்கிறது [ ennidam oru naay irukkiRadhu ] |
Small சிறிய [ siRiya ] |
Big பெரிய [ periya ] |
Tall உயரமான [ uyaramAna ] |
Short குட்டையான [ kuttaiyAna ] |
Cheap மலிவானது [ malivAnadhu ] |
Expensive விலை அதிகமானது [ vilai adhikamAnadhu ] |
Good நல்லது [ nallathu ] |
Bad கெட்டது [ keddathu ] |
Wrong தவறு [ thavaRu ] |
Right (correct) சரி [ sari ] |
New புதிய [ pudhiya ] |
Old (opposite of new) பழைய (புதியதுக்கு எதிரான) [ pazhaiya (pudhiyadhukku edhirAna) ] |
Young இளைய [ iLaiya ] |
Old (opposite of young) வயதான (இளமைக்கு எதிரான) [ vayadhAna (iLamaikku edhirAna) ] |
Difficult கஷ்டம் [ kashtam ] |
Easy சுலபம் [ sulabham ] |
This is too expensive இதன் விலை மிகவும் அதிகம் [ idhan vilai migavum adhigam ] |
Am I right or wrong? நான் கூறுவது சரியா அல்லது தவறா? [ nAn kURuvadhu sariyA alladhu thavaRA? ] |
Here இங்கு [ ingu ] |
There அங்கு [ angu ] |
Quickly விரைவாக/வேகமாக [ viraivAga/vEgamAga ] |
Really உண்மையாக [ uNmaiyaaga ] |
Slowly மெதுவாக [ medhuvAga ] |
Always எப்பொழுதும் [ eppozhudhum ] |
Never ஒரு போதும் இல்லை [ oru pOdhum illai ] |
Sometimes சிலசமயங்களில் [ silasamayangaLil ] |
Next week அடுத்த வாரம் [ aduththa vAram ] |
Now இப்பொழுது [ ippozhudhu ] |
Soon விரைவில் [ viraivil ] |
Today இன்று [ indRu ] |
Tomorrow நாளை [ nALai ] |
Tonight இன்றிரவு [ indRiravu ] |
Yesterday நேற்று [ nEtRu ] |
Do you like it here? இங்கே இருப்பதற்கு உங்களுக்கு பிடிக்குமா? [ ingkE iruppadharkku ungalukku pidikkumA? ] |
See you later! உங்களை பிறகு சந்திக்கிறேன்! [ ungalai piRagu sandhikkiREn! ] |
Thank you very much! தங்களுக்கு மிக்க நன்றி! [ thanggaLukku mikka nanRi! ] |
Woman பெண் [ peN ] |
Women பெண்கள் [ peNgaL ] |
Man ஆண் [ āN ] |
Men ஆண்கள் [ AngaL ] |
Boy சிறுவன் [ siRuvan ] |
Boys சிறுவர்கள்/ பையன்கள் [ siRuvargaL/ paiyangaL ] |
Girl சிறுமி [ siRumi ] |
Girls சிறுமியர் [ siRumiyar ] |
Country நாடு [ nAdu ] |
Countries நாடுகள் [ nAdugaL ] |
We speak two languages நாங்கள் இரண்டு மொழிகள் பேசிகிறோம் [ nAngaL iraNdu mozhigaL pEsugirOm ] |
Cat பூனை [ poonai ] |
Dog நாய் [ nAy ] |
Woman பெண் [ peN ] |
Women பெண்கள் [ peNgaL ] |
Mother தாய்/ அம்மா [ thAy/ ammA ] |
Sister அக்கா [ akkA ] |
I have a dog என்னிடம் ஒரு நாய் இருக்கிறது [ ennidam oru naay irukkiRadhu ] |
I speak Italian நான் இத்தாலிய மொழியை பேசுகிறேன் [ nAn iththaaliya mozhiyai pEsugiREn ] |
A French teacher is here ஒரு ஃபிரெஞ்சு ஆசிரியர் இங்கே இருக்கிறார் [ oru french Asiriyar ingE irukkiRAr ] |
The French teacher is here அந்த ஃபிரெஞ்சு ஆசிரியர் இங்கே இருக்கிறார் [ andha french Asiriyar ingE irukkiRAr ] |
Some languages are hard சில மொழிகள் கடினமானது [ sila mozhigaL kadinamAnadhu ] |
Many languages are easy பல மொழிகள் சுலபமானது [ pala mozhigaL kadinamAnadhu ] |
The student speaks Korean அந்த மாணவன் கொரியா மொழியை பேசுகிறான் [ andha mANavan koriyA mozhiyai pEsukiRAn ] |
A student speaks Korean ஒரு மாணவன் கொரியா மொழியை பேசுகிறான் [ oru mANavan koriyA mozhiyai pEsukiRAn ] |
Some students speak Korean சில மாணவர்கள் கொரியா மொழியை பேசுகிறார்கள் [ sila mANavargaL koriyA mozhiyai pEsukiRArgaL ] |
In front of முன்னால் [ munnAl ] |
Behind பின்னால் [ pinnAl ] |
Before முன்பு [ munbu ] |
After பின்பு / பிறகு [ pinbu/ piRagu ] |
Inside உள்ளே [ uLLE ] |
With உடன் [ udan ] |
Without இல்லாமல் [ illāmal ] |
Outside வெளியே [ veLiyE ] |
On top of மேலே [ mElE ] |
Under கீழே [ keezhE ] |
And மற்றும் [ matRum ] |
Between இடையே [ idaiyE ] |
But ஆனால் [ ānāl ] |
For பொருட்டு [ poruttu ] |
From இருந்து [ irundhu ] |
In இல் [ il ] |
Near அருகில் [ arukil ] |
Or அல்லது [ alladhu ] |
Can I practice Italian with you? இத்தாலிய மொழியை உன்னுடன் நான் பயிற்சி செய்ய முடியுமா? [ iththaaliya mozhiyai unnudan nAn payiRcchi seyya mudiyumA? ] |
I speak French but with an accent நான் ஃபிரெஞ்சு மொழியை அதன் உச்சரிப்புடன் பேசுவேன் [ nAn french mozhiyai adhan uccharippudan pEsuvEn ] |
Boy சிறுவன் [ siRuvan ] |
Girl சிறுமி [ siRumi ] |
Man ஆண் [ AN ] |
Woman பெண் [ peN ] |
Father தந்தை /அப்பா /தகப்பனார் [ thandhai/ appA/ thagappanAr ] |
Mother தாய் / அம்மா [ thāi/ ammA ] |
Brother சகோதரன் [ sagOdharan ] |
Sister சகோதரி [ sagOdhari ] |
Cat (Masc.) பூனை (ஆண்பால்) [ poonai (ANbhAl) ] |
Cat (Fem.) பூனை (பெண்பால்) [ poonai (peNbhAl) ] |
He is tall அவன் உயரமாக இருக்கிறான் [ avan uyaramAga irukkiRAn ] |
She is tall அவள் உயரமாக இருக்கிறாள் [ avaL uyaramAga irukkiRAL ] |
He is a short man அவன் ஒரு குட்டையான ஆண் [ avan oru kuttaiyAna AN ] |
She is a short woman அவள் ஒரு குட்டையான பெண் [ avaL oru kuttaiyAna peN ] |
One ஒன்று [ ondru ] |
Two இரண்டு [ iraNdu ] |
Three மூன்று [ moondru ] |
Four நான்கு [ nānku ] |
Five ஐந்து [ aindhu ] |
Six ஆறு [ ARu ] |
Seven ஏழு [ Ezhu ] |
Eight எட்டு [ ettu ] |
Nine ஒன்பது [ onbadhu ] |
Ten பத்து [ paththu ] |
I நான் [ nAn ] |
You நீ [ nI ] |
He அவன் [ avan ] |
She அவள் [ avaL ] |
We நாங்கள் [ nāngaL ] |
You (plural) நீங்கள் [ nIngaL ] |
They அவர்கள் [ avarkaL ] |
I love you நான் உன்னை விரும்புகிறேன் [ nAn unnai virumbugiREn ] |
Me என்னை/ எனக்கு [ ennai/ enakku ] |
You உன்னை/ உனக்கு [ unnai/ unakku ] |
Him அவனை/ அவனுக்கு [ avanai/ avanukku ] |
Her அவளை/ அவளுக்கு [ avaLai/ avaLukku ] |
Us எங்களை/ எங்களுக்கு [ engaLai/ engaLukku ] |
You (plural) உங்களை/ உங்களுக்கு [ ungaLai/ ungaLukku ] |
Them அவர்களை/ அவர்களுக்கு [ avarkaLai/ avarkaLukku ] |
Give me your phone number உன்னுடைய தொலைபேசி எண்ணை எனக்கு கொடு [ unnudaiya tholaipEsi eNNai enakku kodu ] |
I can give you my email என்னுடைய இ-மெயிலை என்னால் உனக்கு கொடுக்க முடியும் [ ennudaiya e-mailai ennaal unakku kodukka mudiyum ] |
My என்னுடைய [ ennudaiya ] |
Your உன்னுடைய [ unnudaiya ] |
His அவனுடைய [ avanudaiya ] |
Her அவளுடைய [ avaLudaiya ] |
Our எங்களுடைய [ engaLutaiya ] |
Your (plural) உங்களுடைய [ ungaLudaiya ] |
Their அவர்களுடைய [ avarkaLudaiya ] |
His email is … அவனுடைய இ-மெயில்... [ avanudaiya e-meyil... ] |
My phone number is … என்னுடைய தொலைபேசி எண்... [ ennudaiya tholaipEsi eN... ] |
How? எப்படி?/எவ்வாறு? [ eppadi/ evvaaRu? ] |
What? என்ன? [ enna? ] |
When? எப்போது? [ eppOdhu? ] |
Where? எங்கே? [ engE ] |
Who? யார்? [ yAr? ] |
Why? ஏன்? [ En? ] |
Can I help you? நான் உங்களுக்கு உதவட்டுமா? [ nAn ungaLukku udhavattumA? ] |
Can you help me? நீங்கள் எனக்கு உதவ முடியுமா? [ nIngal enakku udhava mudiyumA? ] |
Do you speak English? நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? [ nIngaL Ankilam pEsuvIrkaLA? ] |
How much is this? இதன் விலை என்ன? [ idhan vilai enna? ] |
What is your name? உன்னுடைய பெயர் என்ன? [ unnudaiya peyar enna? ] |
What time is it? மணி என்ன? [ maNi enna? ] |
When can we meet? நாம் எப்போது சந்திப்போம்? [ nAm eppOdhu sandhippOm? ] |
Where do you live? நீ எங்கே வசிக்கிறாய்? [ nI engE vasikkiRAy? ] |
Who is knocking at the door? கதவை யார் தட்டுகிறார்கள்? [ kadhavai yAr thattukiRArkaL? ] |
Why is it expensive? இது ஏன் விலையுயர்ந்தது? [ idhu En vilaiyuyarndhadhu? ] |
No இல்லை [ illai ] |
Nothing ஒன்றுமில்லை [ ondRumillai ] |
Not yet இதுவரை இல்லை [ odhuvarai illai ] |
No one யாருமில்லை [ yArumillai ] |
No longer இனியில்லை [ iniyillai ] |
Never ஒருபோதுமில்லை [ orupOdhumillai ] |
Cannot முடியாது [ mudiyAdhu ] |
Should not கூடாது [ kUdAdhu ] |
Don't worry! கவலைப்படாதே! [ kavalaippadAdhE! ] |
I cannot remember the word வார்த்தை எனக்கு நினைவில் இல்லை [ vArththai enakku ninaivil illai ] |
I do not speak Japanese ஜப்பானிய மொழியை நாங்கள் பேசவில்லை [ jappaaniya mozhiyai nAngaL pEsavillai ] |
I don't know! எனக்கு தெரியாது! [ enakku theriyAdhu! ] |
I'm not fluent in Italian yet இத்தாலிய மொழி இன்னும் எனக்கு சரளமாக வரவில்லை [ iththAliya mozhiyai nAn idhuvarai saraLamAga varAdhu ] |
No one here speaks Greek இங்கே யாரும் கிரீக் மொழியை பேசுவதில்லை [ ingE yArum kirIk mozhiyai pEsuvadhillai ] |
No problem! பிரச்சனை இல்லை! [ pirachchanai illai! ] |
To drive ஓட்டுவதற்கு [ OttuvadhaRku ] |
To drive வண்டியை ஓட்ட [ vaNdiyai Ottudhal ] |
To give கொடுக்க [ koduththal ] |
To have வைத்திருக்க [ vaiththiruththal ] |
To know தெரிந்துகொள்ள [ therindhiruththal ] |
To understand புரிந்துகொள்ள [ purindhuk koLLudhal ] |
To work வேலைசெய்ய [ vElai seydhal ] |
To write எழுத [ ezhudhudhal ] |
He understands me அவன் என்னை புரிந்துக் கொள்கிறான் [ ennai avan purindhuk koLkiRAn ] |
He understood me அவன் என்னை புரிந்துக் கொண்டான் [ avan ennai purindhuk koNdAn ] |
He will understand me அவன் என்னை புரிந்துக் கொள்வான் [ avan ennai purindhuk koLvAn ] |
I see you நான் உன்னை பார்க்கிறேன் [ nAn unnai pArkkiREn ] |
He reads a book ஒரு புத்தகத்தை அவன் படிக்கிறான் [ oru puththagaththai avan padikkiRAn ] |
He understands me அவன் என்னை புரிந்துக் கொள்கிறான் [ ennai avan purindhuk koLkiRAn ] |
She has a cat அவளிடம் ஒரு பூனை இருக்கிறது [ avaLidam oru poonai irukkiRadhu ] |
She knows my friend என்னுடைய நண்பனை அவள் தெரிந்து வைத்திருக்கிறாள் [ ennudaiya naNbanai avaL therindhu vaiththirukkiRAL ] |
We want to learn கற்றுக் கொள்ள நாங்கள் விருப்பப்படுகிறோம் [ katRuk koLLa nAngaL viruppappadukiROm ] |
We think Spanish is easy ஸ்பானிஷ் சுலபம் என்று நாங்கள் நினைக்கிறோம் [ spAnish sulabam enbadhai nAngaL ninaikkiROm ] |
They drive a car அவர்கள் ஒரு காரை ஓட்டுகிறார்கள் [ avarkaL oru kArai OttugiRArkaL ] |
They smile அவர்கள் சிரிக்கிறார்கள் [ avarkaL sirikkiRArkaL ] |
I saw you நான் உன்னை பார்த்தேன் [ nAn unnai pArththEn ] |
I wrote with a pen பேனாவால் நான் எழுதினேன் [ pEnAvAl nAn ezhudhinEn ] |
You loved apples ஆப்பிள் பழங்களை நீ விரும்பினாய் [ AppiL pazhangaLai nI virumbinAy ] |
You gave money பணத்தை நீ கொடுத்தாய் [ paNaththai nI koduththAy ] |
You played tennis டென்னிஸை நீ விளையாடுனாய் [ tennisai nI viLaiyAdunAy ] |
He understood me அவன் என்னை புரிந்துக் கொண்டான் [ avan ennai purindhuk koNdAn ] |
She had a cat அவளிடம் ஒரு பூனை இருந்தது [ avaLidam oru poonai irundhadhu ] |
She knew my friend என்னுடைய நண்பனை அவள் தெரிந்து வைத்திருந்தாள் [ ennudaiya naNbhanai avaL therindhu vaiththirundhaaL ] |
We wanted to learn நாங்கள் கற்றுக் கொள்ள விரும்பினோம் [ nAngaL katRuk koLLa virumbinOm ] |
They smiled அவர்கள் சிரித்தார்கள் [ avargaL siriththArkaL ] |
I will see you உன்னை நான் பார்ப்பேன் [ unnai nAn pArppEn ] |
I will write with a pen ஒரு பேனாவால் நான் எழுதுவேன் [ oru pEnAvAl nAn ezhudhuvEn ] |
He will read a book அவன் ஒரு புத்தகத்தை படிப்பான் [ avan oru puththagaththai padippAn ] |
He will understand me அவன் என்னை புரிந்துக் கொள்வான் [ avan ennai purindhuk koLvAn ] |
We will think about you உன்னைப் பற்றி நாங்கள் நினைப்போம் [ unnaip patRi nAngal ninaippOm ] |
Go! போ! [ pO! ] |
Stop! நிறுத்து! [ niruththu! ] |
Don't Go! போகாதே! [ pOgAdhE! ] |
Stay! இரு! [ iru! ] |
Come here! இங்கே வா! [ ingE vA! ] |
Be quiet! அமைதியாக இரு! [ amaidhiyAga iru! ] |
Go straight நேராக செல் [ nErAga sel ] |
Wait! காத்திரு! [ kAththiru! ] |
Let's go! இப்போது போகலாம்! [ ippOdhu pOgalAm! ] |
Sit down! கீழே உட்காரு! [ kEzhi utkAru! ] |
Good நல்லது [ nalladhu ] |
Better மிக நல்லது [ miga nalladhu ] |
Best மிகவும் நல்லது [ migavum nalladhu ] |
Bad கெட்ட [ ketta ] |
Worse மிக மோசமான [ miga mOsamAna ] |
Worst மிகவும் மோசமான [ migavum mOsamAna ] |
Taller மிக உயரமான [ miga uyaramAna ] |
Shorter மிக குட்டையான [ miga kuttaiyAna ] |
Younger இளையவர் [ iLaiyavar ] |
Older மூத்தவர் [ mUththavar ] |
As tall as உயரமான [ uyaramAna ] |
Taller than விட உயரமான [ vida uyaramAna ] |
Shorter than விட குட்டையான [ vida kuttaiyAna ] |
More beautiful மிகவும் அழகான [ migavum azhagAna ] |
Less beautiful குறைந்த அழகான [ kuRaindha azhagAna ] |
Most beautiful அதிகப்படியான அழகான [ adhigappadiyaana azhagAna ] |
Happy மகிழ்ச்சி [ makizhcci ] |
Happier மிக மகிழ்ச்சியான [ miga magizhcchiyAna ] |
Happiest அதிகப்படியான மகிழ்ச்சி [ adhigappadiyaana magizhcchi ] |
You are happy நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய் [ nI magizhcchiyAga irukkiRAy ] |
You are as happy as Maya நீ மாயாவைப் போல மகிழ்ச்சியாக இருக்கிறாய் [ nI mAyAvaip pOla magizhcchiyAga irukkiRAy ] |
You are happier than Maya மாயாவைவிட நீ மிக மகிழ்ச்சியாக இருக்கிறாய் [ mAyAvaivida nI miga magizhcchiyAga irukkiRAy ] |
You are the happiest நீ எல்லோரையும்விட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாய் [ nI ellOraiyumvida migavum magizhcchiyAga irukkiRAy ] |
Hi! வணக்கம் [ vaNakkam ] |
Good morning! காலை வணக்கம் [ kaalai vaNakkam ] |
Good afternoon! பிற்பகல் வணக்கம் [ piRpakal vaNakkam ] |
Good evening! மாலை வணக்கம் [ maalai vaNakkam ] |
How are you? (polite) நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? (மரியாதையாக) [ nIngal eppadi irukkirIrgal? (mariyaathaiyaaga) ] |
How are you? (friendly) நீ எப்படி இருக்கே? (நட்பாக) [ nI eppadi irukkey? (natpaaga) ] |
What's up? (colloquial) என்ன விஷயம்? (பேச்சு வழக்கு) [ enna vishayam? (pEchchu vazhakku) ] |
I'm fine, thank you! நான் நன்றாக இருக்கிறேன், மிக்க நன்றி! [ naan nandraaga irukkirEn, mikka nandri! ] |
And you? (polite) நீங்கள் யார்? (மரியாதையாக) [ nIngal yaar? (mariyaathaiyaaga) ] |
And you? (friendly) நீங்கள் யார்? (நட்பாக) [ nIngal yaar? (natpaaga) ] |
Good நல்லது [ nallathu ] |
Do you speak English? நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? [ nIngaL Ankilam pEsuvIrkaLA? ] |
Just a little கொஞ்சம் [ konjam ] |
What's your name? உங்களுடைய பெயர் என்ன? [ ungaLudaiya peyar enna? ] |
My name is (John Doe) என்னுடைய பெயர் (ஜான் டோயே) [ ennudaiya peyar (jAn doyE) ] |
Mr.../ Mrs. .../ Miss... திரு./ திருமதி./ செல்வி. [ thiru./thirumadhi./ selvi. ] |
Nice to meet you! உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி! [ ungalai sandhippathil makizhchchi! ] |
You're very kind! நீங்கள் மிகவும் அன்பாக இருக்கிறீர்கள்! [ nIngal mikavum anbAka irukkiRIrkaL! ] |
Where are you from? நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? [ nIngal engirundhu varugiRirkaL? ] |
I'm from the U.S நான் யு.எஸ்.ஸிலிருந்து வருகிறேன் [ nAn US-silirundhu varukiREn ] |
I'm American நான் அமெரிக்கர் [ nAn amerikkar ] |
Where do you live? நீ எங்கே வசிக்கிறாய்? [ nI engE vasikkiRAy? ] |
I live in the U.S நான் யு.எஸ்.ஸில் வசிக்கிறேன் [ nAn US.sil vasikkiREn ] |
Do you like it here? இங்கே இருப்பதற்கு உங்களுக்கு பிடிக்குமா? [ ingkE iruppadharkku ungalukku pidikkumA? ] |
How old are you? உங்களுடைய வயது என்ன? [ ungaludaiya vayadhu enna? ] |
I'm (twenty, thirty...) Years old எனக்கு (இருபது, முப்பது...) வயது [ enakku (irubadhu, muppadhu...) vayadhu ] |
Are you married? நீங்கள் திருமணமானவரா? [ nIngal thirumaNamAnavarA? ] |
Do you have children? உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா? [ ungalukku kuzhandhaigal irukkiRadhA? ] |
I have to go நான் போக வேண்டும் [ nAn pOga vENdum ] |
I will be right back! நான் மீண்டும் வருவேன்! [ nAn mINdum varuvEn! ] |
Nice to meet you! உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி! [ ungalai sandhippathil makizhchchi! ] |
Can I practice Italian with you? இத்தாலிய மொழியை உன்னுடன் நான் பயிற்சி செய்ய முடியுமா? [ iththaaliya mozhiyai unnudan nAn payiRcchi seyya mudiyumA? ] |
My French is bad என்னுடைய ஃபிரெஞ்சு மொழி மோசமாக உள்ளது [ ennudaiya french mozhi mOsamAga uLLadhu ] |
I need to practice my French என்னுடைய ஃபிரெஞ்சு மொழிக்கான பயிற்சி எனக்குத் தேவை [ ennudaiya french mozhikkaana payiRchchi enakkuth thEvai ] |
Would you like to go for a walk? நடப்பதற்கு உங்களுக்கு விருப்பமா? [ nadappadhaRku ungaLukku viruppamA? ] |
Can I have your phone number? உன்னுடைய தொலைபேசி எண்ணை எனக்கு கொடுக்க முடியுமா? [ unnudaiya tholaipEsi eNNai enakku kodukka mudiyumA? ] |
Can I have your email? உன்னுடைய இ-மெயிலை எனக்கு கொடுக்க முடியுமா? [ unnudaiya e-meyilai enakku kodukka mudiyumA? ] |
Are you married? நீங்கள் திருமணமானவரா? [ nIngal thirumaNamAnavarA? ] |
I'm single நான் திருமணமாகாதவர் [ nAn thirumaNamAgAdhavar ] |
Are you free tomorrow evening? நாளை மாலை நீ ஃப்ரீயாக இருப்பாயா? [ nALai mAlai nI freeyAka iruppAyA? ] |
I would like to invite you for dinner நான் உங்களை இரவு உணவிற்கு அழைக்க விருப்பப்படுகிறேன் [ nAn ungalai iravu uNaviRku azhaikka viruppappadugiREn ] |
Where do you live? நீ எங்கே வசிக்கிறாய்? [ nI engE vasikkiRAy? ] |
When can we meet? நாம் எப்போது சந்திப்போம்? [ nAm eppOdhu sandhippOm? ] |
Do you like it? இது உனக்கு பிடித்திருக்கிறதா? [ idhu unakku pidiththirukkiRadhaa? ] |
I really like it! உண்மையிலேயே இது எனக்கு பிடித்திருக்கிறது! [ uNmaiyilEyE idhu enakku pidiththirukkiRadhu! ] |
I love you நான் உன்னை விரும்புகிறேன் [ nAn unnai virumbugiREn ] |
Would you marry me? நீ என்னை திருமணம் செய்துக் கொள்வாயா? [ nI ennai thirumaNam seydhuk koLvAyA? ] |